Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
பிரபல இயக்குனரின் படத்தில் இணைந்த சிவாங்கி - குவியும் பாராட்டுக்கள்!!

Sooriyan FM Gossip - பிரபல இயக்குனரின் படத்தில் இணைந்த சிவாங்கி - குவியும் பாராட்டுக்கள்!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

867 Views
பிரபல தனியார் தொலைக்காட்சியொன்றின் ஹிட் நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தான் சிவாங்கி. அதனைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாகக் கலந்துகொண்டு கலக்கினார்.



மேலும் கடந்த சில மாதங்களாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கலகலப்பாக நடைபெற்று முடிந்தது. தனது குறும்புத்தனமான பேச்சினாலும், நடத்தையினாலும் வெகுவாக தமிழ் மக்களைக் கவர்ந்த இவர், குழந்தைகள் முதல் முதியவர் என இந்நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தார்.

இந்நிலையில் சிவாங்கிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் "டான்" படத்தில் சிவாங்கி நடித்து வருகிறார்.

இது இப்படி இருக்க இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் சிவாங்கி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த சிவாங்கியின் ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top