Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
மூன்றாவது முறையாகவும் வெற்றி இயக்குனருடன் கை கோர்க்கும் விஜய் சேதுபதி!!

sooriyan fm Gossip - மூன்றாவது முறையாகவும் வெற்றி இயக்குனருடன் கை கோர்க்கும் விஜய் சேதுபதி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

188 Views
தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர்,தயாரிப்பாளர்,பாடகர்,நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பல துறைகளிலும் ஜொலித்து வரும் முன்னணி நடிகர் தான் விஜய் சேதுபதி.இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

மேலும் தமிழ்,தெலுங்கு,இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி,அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதும்,இமேஜ் பார்க்காமல் வில்லன்,திருநங்கை,முதியவர் தோற்றங்களில் நடிப்பதுமே அவரை பெரிய நடிகராக உயர்த்தியுள்ளது.மேலும் பிறமொழி படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன.தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில்,விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமான,இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை,கடைசி விவசாயி போன்ற படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top