Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
22
'ரவுடி பேபி' பாடலில் ஒரு விழிப்புணர்வு : மருத்துவரின் புதிய முயற்சி

Sooriyanfm Gossip - 'ரவுடி பேபி' பாடலில் ஒரு விழிப்புணர்வு : மருத்துவரின் புதிய முயற்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

488 Views
தனுஷ் சாய்பல்லவி நடித்த ’மாரி 2’ படத்தில் இடம்பெற்ற ’ரவுடி பேபி’ என்ற பாடல் மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் ஹிட் ஆனது என்பதும் யூடியூபில் மிக அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று என்பதும் தெரிந்ததே.இந்த நிலையில் இந்த பாடலின் மெட்டில் ஒரு விழிப்புணர்வு பாடல் தற்போது வெளிவந்துள்ளது.இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்ப நல மருத்துவர் பாஸ்கர் என்பவர் இந்த பாடலை ’ரவுடி பேபி’ பாடல் போல் பாடி சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.ரத்த அழுத்தம் பற்றிய விழிப்புணர்வு கொண்ட இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களிடம் ஒரு நல்ல விஷயம் போய் சேரவேண்டும் என்பதற்காக உலக அளவில் ஹிட்டான ஒரு பாடலை பயன்படுத்தி இந்த பாடலை உருவாக்கிய மருத்துவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top