Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
24
"இதை நம்பாதீங்க எல்லாம் பொய்" - சிபிராஜ்

sooriyan fm Gossip - "இதை நம்பாதீங்க எல்லாம் பொய்" - சிபிராஜ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

443 Views
நட்சத்திரங்களின் பெயரில் பேஸ்புக்,ட்விட்டரில் போலி கணக்குகள் தொடங்குவது,அவர்கள் பெயரில் பதிலளிப்பது  போன்றவை சிலரது பொழுதுப்போக்கு.நடிகர் சிபி ராஜ் அப்படியான புதுவித சிக்கல் ஒன்றில் சிக்கியிருக்கிறார்.

சிபி ராஜ் நடிக்கும் படத்துக்கு ஹீரோயின் மற்றும் நடிகர்கள் தேவை என்று அவரது படத்தைப் போட்டு ஒரு விளம்பரம் நேற்றிலிருந்து சமூகவலைத்தளங்களில் சுற்றி வருகிறது.விளம்பர வடிவமைப்பைப் பார்த்தாலே அது போலி என்பது தெரிந்துவிடும்.சிபி ராஜுடன் நடிகையின்கவர்ச்சியான ஒரு படமும் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ளது.தொடர்பு கொள்ள ஒரு வாட்ஸ் அப் நம்பரும் அந்த விளம்பரத்தில் இருக்கிறது.

இந்த விளம்பரம் குறித்து சிபி ராஜின் காதுகளுக்கும் செய்தி போயிருக்கிறது.பதறிப் போனவர்,ப்ரெண்ட்ஸ் இது போலியான விளம்பரம்.யாரும் இதற்கு இரையாகாதீர்கள் என்று எச்சரித்திருக்கிறார்.விளம்பரம் போலி என்பதால் சிபி உடனடியாக மறுப்பு தெரிவித்து எச்சரித்தாரா இல்லை,இவ்வளவு மட்டமான விளம்பரத்தில் தனது படத்தைப் போட்டு விட்டார்களே என்ற கோபத்தில் எச்சரித்தாரா எனத் தெரியவில்லை.சிபி தற்போது மாயோன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்,தான்யா நாயகியாக நடிக்கிறார்.விரைவில் இப்படம் வெளிவர இருக்கிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top