Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
25
ரெடிபியர் உடையில் 644 கி.மீ நடந்துசென்று நிதி சேகரித்த அமெரிக்க நபர்

Sooriyan FM Gossip - ரெடிபியர் உடையில் 644 கி.மீ நடந்துசென்று நிதி சேகரித்த அமெரிக்க நபர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

404 Views
அமெரிக்காவில் ரெடிபியர் உடையை அணிந்துகொண்டு 644 கி.மீ நடந்தே சென்று ஒரு தொண்டு நிறுவனத்துக்கு நிதி சேகரித்துவரும் நபருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
நீண்டதூரம் நடைபயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது நம் அனைவருக்கும் நன்கு தெரியும்.

ஆனால் சிலர் நற்செயல்களுக்காகவும், நல்ல செய்திகளைப் பரப்பவும் அதிக தூரம் நடந்துசெல்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் 33 வயதான நபர் ஒருவர் ரெடிபியர் உடையை அணிந்துகொண்டே லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ வரை 644 கி.மீ தூரம் நடந்துசென்று, ஒரு தொண்டு நிறுவனத்திற்காக நிதி திரட்டி வருகிறார்.

தற்போதுவரை 7,100 டாலர்கள் நிதி திரட்டியுள்ளார்.

நிதி திரட்டவேண்டும் என்ற முயற்சியில் இறங்கிய அவருக்கு ரெடிபியர் உடையை அணியத் தூண்டியது எது என்று தெரியவில்லை என்கிறார்.

ஆனால் அந்த உடையுடன் நடந்துசென்ற கதாபாத்திரத்துக்கு பியர்சன் என்று பெயர் வைத்துள்ளார். மேலும் இந்த ஐடியா தனக்கு திடீரெனத்தான் தோன்றியதாகவும், தான் எதையும் திட்டமிடவில்லை எனவும் அவர் கூறுகிறார்.

ஏப்ரல் 12 ஆம் திகதி தனது பயணத்தை தொடங்கியதிலிருந்து சில நாட்களிலேயே அவருக்கு உலகம் முழுவதுமிருந்து ரசிகர்கள் கிடைத்திருக்கின்றனர்.

மேலும் ’GoFundMe’ என்ற கணக்கைத் தொடங்கியிருக்கிறார். அதில்தான் தற்போதுவரை 7,100 டாலர்களை நிதியாக சேகரித்துள்ளார்.

ஆனால அவர் யாருக்காக இந்த நிதியை சேகரிக்கிறார் என்ற தகவலை இதுவரை வெளியிடவில்லை.

தான் சான் ஃபிரான்சிஸ்கோவை அடைந்தபிறகுதான் அதுகுறித்து வெளியிடுவதாகக் கூறியிருக்கிறார்.

இதனை அரசு எப்படி சமாளிக்க போகிறது எனத் தெரியவில்லை.

ஏனெனில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்கிறது. அத்துடன் ஒக்சிஜன் தேவையும் அதிகரிக்கிறது.

பொதுமக்களும் இதனை தீவிரமாக எடுத்து கொண்டு முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிமுறைகளை புறந்தள்ளாமல் செயலாற்ற வேண்டும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top