Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
26
3 ஒஸ்கார் விருதுகளை அள்ளிக்கொண்டது சீனத் திரைப்படம்.

Sooriyan Gossip - 3 ஒஸ்கார் விருதுகளை அள்ளிக்கொண்டது சீனத் திரைப்படம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

149 Views
உலகத் திரைப்படத்துறையின் அதியுயர் விருதான 'ஒஸ்கார்' விருது வழங்கும் 93வது விழா அமெரிக்கா - லாஸ் ஏன்ஜெல்ஸ்ஸில் நடைபெறும் நிலையில், பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் இல்லாத விழாவாக இடம்பெறுகின்றது.

கலைஞர்களுக்கான சிவப்புக் கம்பள வரவேற்புடன் இந்த நிகழ்வு ஆரம்பித்து, தொகுப்பாளர் இன்றியே விருது விழா நடைபெறுவதுடன் திரைத்துறை சார்ந்த 23பிரிவுகளில் விருதுகள் வழங்கி வைக்கப்படுகின்றன.

இம்முறை, க்ளோயி சாவ் என்கிற சீனப் பெண் இயக்குனர் உருவாக்கிய "நோ மேட்லாண்ட்" எனும் திரைப்படம் மூன்று விருதுகளை தனதாக்கிக் கொண்டதன் மூலம் அதிக ஒஸ்கார் விருதுகளை வென்ற படமாக அனைவரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டது. சிறந்த திரைப்படத்திற்கான விருது, சிறந்த நடிகைக்கான விருது மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருது ஆகிய மிக முக்கியமான விருதுகளை இந்தப் படம் அள்ளிக்கொண்டது.

இதேவேளை, ஒஸ்கார் வரலாற்றில் சிறந்த பெண் இயக்குனருக்கான விருதை பெறும் இரண்டாவது பெண் என்ற பெருமையை இயக்குனர் க்ளோயி சாவ் தனதாக்கினார். இவருக்கு முன்னர், "தி ஹர்ட் லாக்கர்" என்ற திரைப்படத்திற்காக கேத்ரின் பிக்லோ எனும் பெண் இயக்குனர் 2010ம் ஆண்டு ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்று முன்னிலையில் உள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top