Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
பரோட்டா சூரியை பங்கம் பண்ணிய பிள்ளைகள் - பிறந்தநாளில் சம்பவம்

Sooriyan Gossip - பரோட்டா சூரியை பங்கம் பண்ணிய பிள்ளைகள் - பிறந்தநாளில் சம்பவம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

197 Views
நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக இன்று வெள்ளித்திரையில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் நடிகர் சூரி அண்மையில் தனது பிறந்ததினத்ததன்று சுவாரஸ்யமான நிகழ்வொன்றை எதிர்கொண்டார்.

"வெண்ணிலா கபடிக்குழு" திரைப்படத்தில் இடம்பெற்ற பரோட்டா நகைச்சுவை மூலம் பலரதும் வரவேற்பைப்பெற்ற நடிகர் சூரி, அதன் பின்னர் 'பரோட்டா சூரி' என்றே அழைக்கப்படுகின்றார். இப்படி திரையில் நகைச்சுவை நடிப்பில் கலக்கிவரும் அவரை, அண்மைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது அவர் பெத்த பிள்ளைகள் கலாய்த்த விஷயத்தை சமூக வலைத்தளமொன்றின் தனது பிரத்தியேகப் பக்கத்தினூடாக ரசிகர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்திருக்கின்றார் சூரி.

தமது தந்தைக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட அவரது வாரிசுகள், கேக் ஒன்றை வாங்கி அதில் சில வாசகங்களைப் பொறித்து நடிகர் சூரியிடம் வெட்டக் கொடுத்தனர். அதை வாங்கி வாசித்துப் பார்த்த சூரிக்கு சிரிப்போ சிரிப்பு. காரணம், "கேக் செலவு - 1500, பெட்ரோல் செலவு - 500, டெக்கரேஷன் செலவு - 2000 எல்லாத்தையும் எடுத்து வைச்சிட்டு கேக்கை வெட்டு" என கேக்கின் மேல் எழுதியிருந்தனர் அவரது பிள்ளைகள்.

இந்தநிலையில், நடிகர் சூரி தனது பிள்ளைகளின் நகைச்சுவை உணர்வை ரசித்ததுடன், அதை தனது ரசிகர்களுடனும் பகிர்ந்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top