Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
'விக்ரம்' திரைக்கதையில் தலையீடு செய்யும் கமல் - படம் வரவேற்புப் பெறுமா....????

Sooriyan Gossip - 'விக்ரம்' திரைக்கதையில் தலையீடு செய்யும் கமல் - படம் வரவேற்புப் பெறுமா....????Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

340 Views
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் திரைக்கதையில் தலையீடு செய்வதாக செய்திகள் வெளியாகின்றன. 

"விக்ரம்" படத்தின் முன்னோட்டக்காட்சியை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு தனது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், குறித்த காட்சியில் கமல் மிரட்டியிருந்தார். அந்தளவு சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது "விக்ரம்" முன்னோட்டம்.

இந்தநிலையில், நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் வாக்கு என்னும் பணிகள் நிறைவடைந்த பின்னர் படப்பிடிப்பை ஆரம்பிக்கும் தீர்மானத்தில் உள்ளாராம் நடிகர் கமல்ஹாசன். அதற்கு முன்னர், "விக்ரம்" படத்தின் திரைக்கதை முழுவதையும் படித்துப் பார்த்த கமல், அதில் சில மாற்றங்கள் செய்யும்படி தெரிவித்துள்ளாராம்.

அதன்படி, இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சில காட்சிகளை மாற்றி திரைக்கதையை எழுதி வருவதாகவும், இதனால், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் படத்திற்கான தரம் இந்தப் படத்தில் இருக்குமா என்ற கேள்வி தற்போது அவரது ரசிகர்களுக்கு ஏற்பட்டிருப்பதாகவும் கோடம்பாக்கம் கூறுகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top