Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
''புட்ட பொம்மா'' புகழ் அல்லு அர்ஜுனுக்கும் கொரோனா தொற்று

Sooriyan FM Gossip - ''புட்ட பொம்மா'' புகழ் அல்லு அர்ஜுனுக்கும் கொரோனா தொற்றுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

372 Views
இளைஞர்களின் மனதில் தனது கம்பீரமான நடிப்பால் தனித்துவமான இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகர் அல்லு அர்ஜுன். 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும் அல்லு அர்ஜுன், ''புட்ட பொம்மா'' பாடல் மூலமாக பெரிதும் பிரபலம் அடைந்தார்.

இவரது அடுத்தடுத்த படங்களுக்கான படப்பிடிப்புகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஏற்கனவே இந்தியாவின் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போது நடிகர் அல்லு அர்ஜுனும் கொரோனா வைரஸால் பீடிக்கப்பட்டுள்ளமை, ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top