Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டரால் கடுப்பாகிய நடிகை

Sooriyan FM Gossip - கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டரால் கடுப்பாகிய நடிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,624 Views
சங்கமம் திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நடிகை விந்தியா. 

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஹ்மான் நடிப்பில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான சங்கமம் படம், விந்தியாவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தது.

தமிழ் தவிர்த்து விந்தியா தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவரை படங்களில் காண முடியவில்லை.

இந்த நிலையில், நடிகை விந்தியா திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாகக் கூறி, சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அடித்து விந்தியாவின் வீட்டிற்கு அருகிலுள்ள சாலைகளில் ஒட்டியுள்ளனர்.

அதை பார்த்த விந்தியா அந்த போஸ்டர்களை ட்விட்டரில் வெளியிட்டு தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளார். உலகத்தில், தனது கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டரைப் பார்த்து தானே சிரிக்கும் பாக்கியம் கிடைத்த நபர்களில் நானும் ஒருவர். எனினும் இத்தகைய வருந்தத்தக்க செயல்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக, நடிகை விந்திகா தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top