Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்க தயாராகும் மலையாள முன்னணி ஹீரோ

Sooriyan FM Gossip - இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்க தயாராகும் மலையாள முன்னணி ஹீரோSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

149 Views
இயக்குனர் ராம் தமிழில் தங்கமீன்கள், பேரன்பு போன்ற திரைப்படங்களை வழங்கியவர்.தற்போது ராம் இயக்கபோகும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க காத்திருக்கின்றார்.

நிவின் பாலி மலையாள திரையுலகை கலக்கும் ஹீரோ. தமிழ் திரையுலகில் இவர் நேரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து ரிச்சி என்ற திரைப்படத்தில் நடித்தார். பெரிதாக மக்கள் வரவேற்பை பெற்றுக்கொள்ளாத காரணத்தால் சுமார் 4 ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களில் நடிக்காமலிருந்தார் நிவின் பாலி.

தற்போது பிரபல இயக்குனரான ராமின் அடுத்த திரைப்படம் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கின்றார் நிவின் பாலி
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top