Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
Apple நிறுவனத்தின் புதிய Update இல் உள்ள வசதிகள்!

sooriyan fm Gossip - Apple நிறுவனத்தின் புதிய Update இல் உள்ள வசதிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,325 Views
Apple  நிறுவனம் ஐஒஎஸ் 14.5 Update ஐ வெளியிடத் தயாராகியுள்ளது. இது அசத்தலான புதிய வசதிகளை வழங்குகிறது. முகக்கவசம் அணிந்த படி ஐபோனினை Unlock செய்யும் வசதி, ATT எனப்படும் App Tracking Transparency போன்ற வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய Update வழங்கும் முக்கிய அம்சமாக ATT இருக்கிறது. இந்த வசதி சாதனத்தில் செயலிகள் பயனர் விபரங்களை சேகரிக்கும் முன் அவர்களின் அனுமதியை கேட்க வழி செய்துள்ளது.

இந்த வசதி விளம்பர வியாபாரத்தை பெரிதும் பாதிக்கும் என பேஸ்புக் கருத்து தெரிவித்துள்ளது.

புதிய மாற்றங்களுக்கு அனுமதி அளிக்காத செயலிகள் நீக்கப்படும் என்று Apple ஏற்கனவே தெரிவித்து விட்டது. ஏப்ரல் 30ஆம் திகதிக்குப் பின்னர் சமர்பிக்கப்படும் செயலிகள் ATT திட்டத்திற்கு ஆதரவளிக்கத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் Apple தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top