Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
சூரியுடன் இணைகின்றார் மக்கள் செல்வன்

Sooriyan FM Gossip - சூரியுடன் இணைகின்றார் மக்கள் செல்வன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

137 Views
எல்லோரையும் சிரிக்கவைத்து பார்த்த சூரி அடுத்து வெற்றி மாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் மூலமாக  கதாநாயகனாக களமிறங்குகின்றார்.

இந்த திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கப்போகின்றார் .

இந்தத்திரைப்படம் துணைவன் என்கின்ற சிறுகதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த திரைப்படத்திற்கான இசையை இளையராஜா வழங்கியுள்ளார்.

இதற்கு மேலாக இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் இணைந்திருப்பது எல்லோருடைய எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது

இந்த திரைப்படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாது கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழிகளிலும் வெளியிட இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது .
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top