Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
தனுஷ் திரைப்பட நாயகி சூர்யாவுடன் ஜோடி சேர்க்கின்றாரா?

Sooriyan FM Gossip - தனுஷ் திரைப்பட நாயகி சூர்யாவுடன் ஜோடி சேர்க்கின்றாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

119 Views
ரஜிஷா விஜயன் தமிழ் திரையுலகில் கர்ணன் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

அறிமுக திரைப்படத்திலே தமிழ் திரையுலகில் தனக்கான ரசிகர்களையும் உருவாக்கிக்கொண்டார் .

கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு பல இயக்குனர்களின் பார்வை இவர் பக்கம் திரும்பியது. தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தில் ஹீரோயினாக இணைந்து கொண்டார் .

அடுத்து இவர் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படத்தில் சட்டத்தரணி வேடத்தில் களமிறங்கப்போறாராம் .
ஆனாலும் இவர் சூர்யாவுடன் ஜோடி சேர்க்கின்றாரா என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்த திரைப்படம் பழங்குடியினரின் வாழ்க்கைப் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவாக உள்ளது .




Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top