Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
அன்பு மனைவிக்காக எந்த கணவரும் செய்யாத ஒன்றை இவர் செய்தார் - வியப்படைந்த மக்கள்!

Sooriyan FM Gossip - அன்பு மனைவிக்காக எந்த கணவரும் செய்யாத ஒன்றை இவர் செய்தார் - வியப்படைந்த மக்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,104 Views
இந்தியாவின் பீகாரில் தனது 7 ஆண்டு கால மனைவியை, அவர் விரும்பிய காதலனுக்கு மணமுடித்து வைத்து கணவர்,  கண் கலங்கி நின்றது பெரும் வியப்பை ஏற்படுத்தியள்ளது. 

பீகாரின் சுல்தான்கஞ்ச் நகரில் வசித்து வந்த குறித்த நபர், ககாரியா மாவட்டத்தில் வசித்து வந்த பெண்ணொருவரை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கைக்கு இனிய பரிசாக இரு குழந்தைகள் பிறந்தன.

மகிழ்வாக சென்ற இவர்களது வாழ்வில் திடீரென புயல் வீசத் தொடங்கியது. அதே பகுதியில் வசித்து வந்த தன்னை விட வயது குறைந்த இளைஞர் ஒருவரை, குறித்த பெண் காதலிக்க ஆரம்பித்தார்.

அந்த பெண் தனது கணவரையோ, குழந்தைகளையோ பற்றிய சிந்தனைகள் இன்றி, தனது காதலைத் தொடர்ந்தார்.

இந்த பெண்ணின் குடும்ப சூழல் தெரிந்த போதும், குறித்த இளைஞர் அந்த பெண்ணின் காதலை ஏற்றுக் கொண்டார். ஒருவாறு இவர்களது காதல் பெண்ணின் கணவருக்கு தெரியவர அவர் மிகுந்த மன வேதனை அடைந்தார்.

எனினும் தனது அன்பு மனைவியின் காதலை சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக, குறித்த நபர் தனது மனைவியை விவாகரத்து செய்ததுடன், அவரது காதலருடன் இணைத்து வைத்து கண்கலங்கியுள்ளார்.

தனக்காக இதுவரை காலமும் வாழ்ந்த ஆசை மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதில் தனக்கு எப்போதும் சந்தோஷமே என, கணவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை வியப்படைய வைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top