Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
29
''அடுத்த தலைமுறைக்கான பூரண பாதுகாப்பு i panel இடமிருந்து''

Sooriyan FM Gossip - ''அடுத்த தலைமுறைக்கான பூரண பாதுகாப்பு i panel இடமிருந்து''Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

404 Views


மரங்கள் இல்லையேல் மனிதர்கள் இல்லை.
நம்மில் பலருக்கு  மரங்களின்  முக்கியத்தும் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதே உண்மை. 

மரங்கள் வெளிவிடும் காற்றை, நாம் சுவாசிக்கிறோம், நாம் வெளிவிடும் காற்றை, மரங்கள் சுவாசிக்கின்றன. அந்த வகையில், மரங்கள் தான் நம் நுரையீரலாக செயல்படுகின்றன. நமது நுரையீரலை பாதுகாக்க வேண்டுமானால், முதலில் நாம் மரங்களை காப்பாற்ற வேண்டும். மரமும் மனித உறுப்பே என்ற எண்ணம் எப்போதும் எமக்குள் இருக்க வேண்டும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளமாகவும், பலமாகவும் காத்து வந்த மரங்கள் இன்று அரிதாகி விட்டன. கால ஓட்டத்தில் வர்த்தகம் சார்ந்த பயிர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த எம்மவர்களால், மரங்களையும், மண்ணையும் காக்க முடியவில்லை.

இந்த நிலை தொடர்ந்தால், இனிவரும் தலைமுறையைப் பாதுகாப்பது மிகக் கடினமாக அமைந்து விடும். எனவே பொறுப்பு வாய்ந்த நாட்டு பிரஜைகள் என்பதை நினைவில் வைத்து, முடிந்தவரை மர நடுகையில் இணைந்து எம்மையும் எம்மைச் சூழ்ந்துள்ளவர்களையும் பாதுகாப்பது தலையாய கடமை என்பதை கவனத்தில் கொள்வோம்.

மரம் நடுவோம் - மனிதம் காப்போம்

''அடுத்த தலைமுறைக்கான பூரண பாதுகாப்பு i panel இடமிருந்து''
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top