Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
கே.வி.ஆனந்த் இழப்பினால் கலங்கும் தனுஷ்.

Sooriyan Gossip - கே.வி.ஆனந்த் இழப்பினால் கலங்கும் தனுஷ்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

188 Views
தனது 'அனேகன்' திரைப்படத்தில் இணைந்தமை மூலம் ஏற்பட்ட நட்பு காரணமாக நேற்றுவரை நல்ல நண்பராக இருந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இழப்பு நடிகர் தனுஷை கலக்கமடைய வைத்துள்ளது.

திடீர் மாரடைப்பு காரணமாக தனது 54வது வயதில் இன்று அதிகாலை உயிரிழந்த இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளராக திறமை காட்டிய கே.வி.ஆனந்த் கொரோனா தொற்றுக்கும் உள்ளாகியிருந்தார். இதனால், அவரது உடலை நெருங்க முடியாத கவலையில் அவரது குடும்பத்தினர் நொந்துபோயுள்ளனர்.

இந்தநிலையில், தனது டுவிட்டர் பக்கத்தினூடாக இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் தனுஷ் பதிவிடுகையில், “நேர்மையான மனிதர் இறந்துவிட்டார். அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்த இனிமையானவர் கே.வி.ஆனந்த். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சங்கர் உட்பட திரைப்பிரபலங்கள் பலரும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top