Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
30
கருப்பன் நாயகியுடன் கலக்கப்போகும் உதயநிதி...

Sooriyan FM Gossip - கருப்பன் நாயகியுடன் கலக்கப்போகும் உதயநிதி...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

663 Views
கருப்பன் திரைப்படத்தின் நாயகி  தன்யா ரவிச்சந்திரனுடன்  இணைந்து நடிகர் உதயநிதி ஸ்டாலின்  தற்போது புதிய படமொன்றில் நடித்து வருவதாக, செய்திகள் கசிந்துள்ளன. 

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘ஆர்ட்டிகிள் 15’.

இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகிறது. கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ், இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கிறார்.

அத்துடன் நடிகை தன்யா, இந்த படத்தில் ஊடகவியலாளர் வேடத்தில் நடிக்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top