Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
விரைவில் திருமணமா? - மனம் திறந்த அனுஷ்கா

Sooriyan FM Gossip - விரைவில் திருமணமா? - மனம் திறந்த அனுஷ்காSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,316 Views
தமிழ்த்திரையுலகில் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அனுஷ்கா இன்று வரை திருமணம் முடித்துக் கொள்ளாமல் இருப்பது பற்றி, பல ரசிகர்கள் அதிக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

நடிகை அனுஷ்கா 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். பாகுபலி படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது.

பின்னர் ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாக தகவல் பரவியது. எனினும் அந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என அனுஷ்கா கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது அனுஷ்கா விரைவில் திருமணம் குறித்த செய்தியை ரசிகர்களுக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் ஒரு துபாய் தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளதாகவும், இது குறித்த செய்தியை விரைவில் வெளியிடவுள்ளதாகவும், நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top