Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
ஜோடி சேரும் விஷால் - பிரியாபவாணி சங்கர்

Sooriyanfm Gossip - ஜோடி சேரும் விஷால் - பிரியாபவாணி சங்கர்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

459 Views
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை இணைந்துள்ளர்.

விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சக்ரா.அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கிய இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்,ரெஜினா,சிருஷ்டி டாங்கே,மனோபாலா உள்பட பலர் நடித்திருந்தனர்.இதையடுத்து ஆர்யாவுடன் இணைந்து எனிமி படத்தில் நடித்துள்ளார் விஷால்.

இப்போது பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கும் படத்தில் விஷால் உடன் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்க உள்ளார். ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடித்த அடங்க மறு படத்தை இயக்கிய கார்த்திக் தங்கவேலு இந்தப் படத்தை இயக்குகிறார்.அடங்க மறு போலவே அக்‌ஷன் அதிரடியாக இந்தப் படம் உருவாக உள்ளது.



Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top