Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
உலகில் முதல் கர்ப்பிணி மம்மி கண்டுபிடிப்பு

Gossip News - உலகில் முதல் கர்ப்பிணி மம்மி கண்டுபிடிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,920 Views
போலந்து நாட்டில் 20 வயதுடைய கர்ப்பிணி மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மம்மியை முதலாவது கர்ப்பிணி மம்மியாகவும் கருதப்படுகிறது.

19 ஆம் நூற்றாண்டில் போலந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட மம்மியை ஆராச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்துள்ளனர்.

இது ஒரு பாதிரியார் மம்மி என உடல் வாகுவை வைத்து கணித்தனர் ஆராய்ச்சியாளர்கள் , அனால் அவர்களுக்கு பேரதிர்ச்சியாக இது ஒரு பெண் கர்ப்பிணி மம்மியாக அமைந்திருந்தது.

மேலும் அந்த மம்மிக்கு 20 வயதாக இருக்கலாம் என்றும் , அதன் வயிற்றில் 26 முதல் 28 வார சிசு உருவாக்கி இருந்ததாகவும் ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதன் மூலம் உலகில் கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் இது பாதுகாக்கப்பட்ட கர்ப்பிணி மம்மி என ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top