Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
பயனர்களுக்குப் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகின்றது ரெலிகிராம் செயலி.

Sooriyan Gossip - பயனர்களுக்குப் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துகின்றது ரெலிகிராம் செயலி.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,363 Views
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மற்றும் அதன் புதிய மெருகூட்டல்களின் தேவை என்பன அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு குறுந்தகவல் சேவைகளை வழங்கும் செயலிகளில் வீடியோ காணொளி அழைப்புக்களை மேற்கொள்ளும் வகையிலான வசதிகள் மும்முரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

'வாட்ஸ்ஆப்', 'வைபர்' உட்பட சில செயலிகள் சிறப்பான வகையில் தமது சேவைகளை வழங்கிவரும் நிலையில், தற்போது 'ரெலிகிராம்' செயலியை சேவையில் ஈடுபடுத்திவரும் நிறுவனமும் வீடியோ காணொளி அழைப்பு வசதியை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணியில் இறங்கியுள்ளது.

அத்துடன், ஸ்கிரீன்-ஷேரிங், என்க்ரிப்ஷன் போன்ற வசதிகளுடன் மேலும் பல நவீன அம்சங்களை பாவனையாளர்களுக்கு வழங்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளது. இது குறித்து 'ரெலிகிராம்' செயலியைச் செயற்படுத்தும் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி பவெல் துரோவ் கூறுகையில், 'Voice Chat' அம்சத்துடன் கூடிய காணொளி அழைப்பு சேவையை இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் முடிவில் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது பயன்பாட்டிலுள்ள ஏனைய சமூக வலைத்தள செயலிகளின் காணொளி அழைப்பு சேவை உட்பட்ட வசதிகளை போன்று 'ரெலிகிராம்' சேவையிலும் அத்தனை நவீன அம்சங்களையும் குறித்த நிறுவனம் கொண்டுவரவுள்ளதாக தெரிய வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top