Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
O.T.T தளத்தில் ''சுமோ''

Sooriyan FM Gossip - O.T.T தளத்தில் ''சுமோ''Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,066 Views
இந்தியாவில் கொரோனா வைரஸ் மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது. 

இந்தியாவில் கொரானா வைரஸால் நாளொன்றில் 3000 பேர் வரையில் மரணிப்பதுடன், பல்லாயிரக்கணக்கானவர்கள் தொற்றால் பீடிக்கப்படுகின்றனர்.

இதன் காரணமாக பல திரைப்படங்களின் படப்பிடிப்புப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் பல படங்கள் வெளியிடப்படாமல் உள்ளன.

இந்த நிலையில், சிவாவின் சுமோ படம் O.T.T தளத்தில் வெளியாகவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளனர். அத்துடன் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோசிமின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது. மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

இந்த படத்தில் வரும் பல காட்சிகள், ஜப்பானில் எடுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சூரரை போற்று, மூக்குத்தி அம்மன், க.பெ.ரணசிங்கம், பென்குயின், பரமபதம் விளையாட்டு, பூமி, டெடி, மாறா, நிசப்தம், டேனி, லாக்கப் ஆகிய படங்கள் O.T.T தளத்தில் வெளியாகியுள்ளன.

அத்துடன் தனுஷின் ஜெகமே தந்திரம் படம் அடுத்த மாதம் O.T.T தளத்தில் வெளியாகும் என்று, அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அதே போன்று மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை O.T.T தளத்தில் வெளியிடுவது குறித்த செய்திகள் விரைவில் வெளியிடப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top