Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம்

Sooriyan FM Gossip - வைரலாகும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

768 Views
இளைஞர்கள் மத்தியில், தனது புன்னகை பூத்த முகத்தால் தனித்துவமான இடத்தைப் பிடித்துக் கொண்டவர் நடிகை கீர்த்தி சுரேஷ். 

தமிழ்த் திரையுலகில் உள்ள பல முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததை அடுத்து குறுகிய காலத்திலேயே இவர் புகழ் பெற்றார்.

அவ்வப்போது தமது சமூக வலைத்தளங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களும், காணொளிப்பதிவுகளும் வைரலாவதுண்டு.

அவ்வாறான புகைப்படம் ஒன்றை நடிகை கீர்த்தி சுரேஷ் அண்மையில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தைப் பார்த்து கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் தத்தமது சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்ந்துள்ளனர்.

தற்போது குறித்த படம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top