Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
வலிமை மிகுந்தவர், வறுமையால் பரிதாபமாகப் பலி

Sooriyan FM Gossip - வலிமை மிகுந்தவர், வறுமையால் பரிதாபமாகப் பலிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

823 Views
இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளமையால், அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வறுமையில் உணவின்றி தவித்து வருவதாக பல செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இந்தியாவில் வறுமை காரணமாக ஆணழகர் ஒருவர் பலியான சம்பவம் பதிவாகியுள்ளது. தமது உடலை பேணுவதில் அதிக ஆர்வம் கொண்ட இந்திய ஆணழகர் ஜகதீஷ் லாட், பட்டினியால் திடீரென மரணம் அடைந்தமை பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உள்ளூர் போட்டிகள் தொடங்கி, உலக ஆணழகர் போட்டியில் பதக்கம் வென்ற ஜகதீஷ் லாட்டையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரஸ் உடல் வலிமை மிகுந்த ஆணழகரின் உயிரைப் பறித்தமை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top