Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
கொரோனாவை வீழ்த்திய 100 வயது தம்பதிகள் - மனதில் மலர்ந்தது நம்பிக்கை

Sooriyan FM Gossip - கொரோனாவை வீழ்த்திய 100 வயது தம்பதிகள் - மனதில் மலர்ந்தது நம்பிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

558 Views
கொரோனா வைரல் வயதானவர்களை பெரிதும் தாக்கக் கூடும் என, மருத்துவ தரப்பினரிடையே  ஒரு  கருத்து நிலவி வருகின்றது. 
எனினும் அதற்கு விதி விலக்காக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 100 வயதான தம்பதிகள் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை, பலரின் மனதில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்த தம்பதிகள், வயல்காட்டிலேயே வேலை செய்து வாழ்ந்து உடலை வலுவாக்கியவர்கள்.

ஊர் ஊராக, தெருத் தெருவாக பரவிய கொரோனா இவர்கள் வாழ்ந்த லதூர் அருகே உள்ள கட்கோன் தன்டா கிராமத்தையும் கடுமையாகத் தாக்கியது.

இதனை அடுத்து கொரோனா தொற்றால் பீடிக்கப்பட்ட இந்த தம்பதிகள் உரிய நேரத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதுடன், தாமதமின்றி சிகிச்சைகளை முறையாகப் பெற்றுக் கொண்டமையால், கொரோனாவை தோற்கடித்துள்ளனர்.

இவர்களைப் பார்த்த பலர் மனதில், கொரோனா குறித்த தேவையற்ற அச்சம் தீர்ந்ததுடன், மனதில் உறுதியான நம்பிக்கையும் மலர்ந்துள்ளமை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top