Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
03
வேர்குருவில் இருந்து எம்மைப் பாதுகாக்க...

Sooriyan FM Gossip - வேர்குருவில் இருந்து எம்மைப் பாதுகாக்க...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

102 Views
வேர்குருவால் பாதிக்கப்பட்டவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விடயங்கள் உள்ளன. 
வேர்குருவால் பாதிக்கப்பட்டவர்களின் படுக்கையானது, பருத்தித் துணியாக இருப்பது மிகவும் சிறந்தது. பருத்தித் துணி உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.

சந்தனம் அல்லது நுங்கு சாறினை வேர்க்குரு மீது தேய்த்து மசாஜ் செய்யலாம். இவ்வாறு செய்வதினால் ஓரிரு நாட்களில் வேர்க்குரு பிரச்சனை சரியாகிவிடும்.

வேப்பிலையை பறித்து அரைத்து வேர்க்குரு உள்ள இடத்தில் நன்றாக பூசி வந்தால் வேர்க்குரு சரியாகும்.

கடலை மாவுடன் ஒரு ஸ்பூன் பால் அல்லது ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலந்து அந்த கலவையை வேர்க்குரு உள்ள இடத்தில் பூசி விடுங்கள். பின் காய்ந்ததும் கழுவிவிடுங்கள்.

சாதம் வடித்த பின், அந்த கஞ்சியை ஆறவைத்து அதனை வேர்க்குரு மீது நன்றாக தேய்த்து விடுங்கள் பின்பு நன்றாக குளித்து விடுங்கள்.

இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் வேர்குருவில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top