Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
யாரும் படைக்காத சாதனையை படைக்க போகும் தனுஷ் படம்

Sooriyan FM Gossip - யாரும் படைக்காத சாதனையை படைக்க போகும் தனுஷ் படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

484 Views
தனுஷ்  நடிப்பில் இறுதியாக கர்ணன் திரைப்படம் வெளியானது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதனை அடுத்து தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.

பொதுவாக ஒரு தமிழ் படம் வெளியானால் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் மட்டுமே மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும். ஆனால் தற்போது முதன்முறையாக ‌‌ ஜகமே தந்திரம் திரைப்படம் ஆங்கிலம் உட்பட மொத்தம் 17 மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உருவாகும் திரைப்படம் இத்தனை மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுவது, இதுவே முதல் முறை என்பதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top