Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
சீலிங் Fan -ஐ இப்படியும் சுத்தம் செய்யலாம்

SooriyanFM Gossip - சீலிங் Fan -ஐ இப்படியும் சுத்தம் செய்யலாம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

824 Views
வீட்டை நாம் சுத்தமாக வைத்துக்கொள்வது என்பது சாதாரண விடயமில்லை.

சீலிங் Fan -ஐ நாம் தினமும் சுத்தம் செய்ய மாட்டோம்.
விசேட நாட்களில் மட்டுமே சுத்தம் செய்யப்படும் பொருள் என்பதால், அதில் தூசுகள் நிறைந்திருக்கும்.

அதனை இலகுவாக சுத்தம் செய்வதற்கான வழிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

சீலிங்  Fan னின் இறக்கைகளை தலையணை உறையால் கவர் செய்து கொள்ளுங்கள்.
இறுக்கமாக அந்த உறையை இறக்கையை சுத்தம் செய்யுமாறு பிடித்துக்கொண்டு மெதுவாக உறையை வெளியே இழுங்கள்.
தற்போது சீலிங் பேனின் இறக்கைகள் மீது இருக்கும் தூசிகள் தலையணை உறைக்குள் இருக்கும்.

Vacuum Cleaner கொண்டு உங்களுடைய சீலிங் பேனை சுத்தம் செய்யலாம். மிகப்பெரிய குச்சியில் வேக்யூம் கிளீனரை இணையுங்கள். முகத்தை நன்றாக மூடிக்கொண்ட பிறகு, வேக்மயூம் கிளீனரை பயன்படுத்தி சீலிங் பேனை சுத்தம் செய்யுங்கள்.


முதலில் பழைய Socks ஒன்றை எடுத்துகொள்ளுங்கள். அதனை நீரில் நனைத்த பிறகு சாக்ஸை சீலிங் பேனின் இறக்கை மீது வையுங்கள். சாக்ஸின் இரண்டு முனைகளையும், தங்களது இரு கைகளால் பிடித்துக்கொண்டு மெதுவாக தூசியை சுத்தப்படுத்துங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top