Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
உங்கள் கண்களின் அழகை அதிகரிக்க காஜலை நீண்ட நேரம் பாதுகாக்கும் வழிமுறைகள்

SooriyanFM Gossip - உங்கள் கண்களின் அழகை அதிகரிக்க காஜலை நீண்ட நேரம் பாதுகாக்கும் வழிமுறைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

483 Views
உங்கள் கண்களில் காஜலைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் முகத்தை சரியாக சுத்தம் செய்யுங்கள். மூலம் கழுவி, உலர வையுங்கள் 

மென்மையான கையால் உங்கள் கண்களில் காஜலைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் காஜல் மழுங்கி போவதை தடுக்க விரும்பினால், காஜல் வைத்த பின்பு ஐ ஷேடோவை வைக்க வேண்டும்

அடுத்து,
கண்களைச் சுற்றி சில பேஸ் பவுடர்களை பயன்படுத்துங்கள். இது ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

காஜலைப் பயன்படுத்திய பிறகு உங்கள் கண்களைத் தொடாதீர்கள்

உங்களது கண் இமைகள் எண்ணெய் வழியும் வகையாக இருந்தால், அவற்றை பருத்தி கொண்டு சீரான இடைவெளியில் துடைத்து விடுங்கள்.

காஜலைப் பயன்படுத்துவதைப் போலவே ரிமூவ் செய்வதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

ரிமூவர்ஸ் எப்போதாவது பயன்படுத்துவது தவறு இல்லை. தினமும் என்றால், கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top