Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
04
இணையத்தை கலக்கும் இசைப்புயலின் புகைப்படம்!

Sooriyan FM Gossip - இணையத்தை கலக்கும் இசைப்புயலின் புகைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,300 Views
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்தில் '99' பாடல்களுடன் ஒரு தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் மாறிய பின்னர் 'மூப்பிலா தமிழ் தாயே' என்ற பாடலை உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அதிகம் இளைஞர்களுடன் பணியாற்றுவதில் வல்லவர், தற்பொழுது சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் மற்றும் கேப்ரியெல்லா ஆகியோரை 'மூப்பிலா தமிழ் தாயே" பாடலுக்காக அவர்களுடன் பணியாற்றி இருக்கிறார்.

கேப்ரியெல்லா மற்றும் பாடகரும் நடிகருமான பூவையார் ஆகியோருடன் ஏ.ஆர்.ரகுமான் எடுத்துக்கொண்ட செல்பியை வெளியிட்டுள்ளார். இந்த செல்பி புகைப்படங்கள் இணையத்தை இப்போது கலக்கி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top