Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
Apple நிறுவனத்தின் மடிக்கக்கூடிய I Phone தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

sooriyan fm Gossip - Apple நிறுவனத்தின் மடிக்கக்கூடிய I Phone தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

361 Views

Apple நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் Modelலை 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐபோன் 8 Inch Flagship இல் OLED டிஸ்ப்ளேயைக்  கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 

முன்னதாக மடிக்கக்கூடிய ஐபோன் காப்புரிமை விபரங்கள் பலமுறை இணைத்தில் வெளியாகி இருந்தன.

முதற்கட்டமாக 15 முதல் 20 இலட்சம் மடிக்கக்கூடிய ஐபோன்களை உற்பத்தி செய்ய Apple திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மடிக்கக்கூடிய ஐபோனிற்கான டிஸ்ப்ளேக்களை Samsung டிஸ்ப்ளே வினியோகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய தகவல்களில் எல்ஜி டிஸ்ப்ளே நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே பேனல்களை Apple நிறுவனத்திற்கு உற்பத்தி செய்து கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top