Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
த்ரிஷாவை வாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்கள்

Sooriyan FM Gossip - த்ரிஷாவை வாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

307 Views
தமிழ்த் திரையுலகில் ஒருகாலத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்த நடிகை த்ரிஷா, நேற்றைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடி இருந்தார்.  

திரையுலகில் 15 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து த்ரிஷா மக்கள் மனதில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.

இவரது ஆரம்ப காலப் படங்களில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட படங்களில் கில்லியும் ஒன்று. கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் தனலட்சுமியாகவே தனி முத்திரை பதித்த த்ரிஷா, அதன்பின் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார்.

ஜெயம் ரவியுடன் இணைந்து '‘உனக்கும் எனக்கும்'’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து அசத்திய த்ரிஷா, 2008ல் வெளியான “அபியும் நானும்” படத்தில் பிரகாஷ்ராஜின் செல்ல மகள் அபியாக நடித்து தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலுள்ள அப்பாக்களின் செல்ல மகளாகவே மாறினார்.

இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தைப் பார்க்க, இன்றும் ஒரு ரசிகர் பட்டாளமே வரிசையாகக் காத்திருக்கின்றது.

இந்த நிலையில் த்ரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் வாழ்த்துக்களை வழங்கிய வண்ணம் இருந்தார்கள்.

இவ்வாறு சமூக வலைத்தளங்களில் தனக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நடிகை த்ரிஷா தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top