Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
சிங்கத்தை சீண்டிய கொரோனா

SooriyanFM Gossip - சிங்கத்தை சீண்டிய கொரோனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

91 Views
இந்தியாவின் ஐதராபாத்திலுள்ள பூங்கா ஒன்றில்  பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்றுறுதியானது. 

குறித்த விலங்கியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 8 சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் இரண்டு சிங்கங்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு திடீரென பசியின்மை, வறட்டு இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் இருப்பதை வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் அவதானித்தனர்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தொற்றுக்குள்ளான சிங்கங்களுக்கான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும், பூங்காவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top