Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
வாலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

SooriyanFM Gossip - வாலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

294 Views
தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் வாலி.

இத்திரைப்படத்தினை எஸ் ஜே சூர்யா இயக்கி இருந்தார். இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க அவருக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் ஜோதிகா ஆகியோர் நடித்தனர்.

ஆனால் முதலில் இந்த படத்தில் சிம்ரன் நடிக்க வேண்டியது இல்லை. பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த கிரண் என்பவரை தான் படக்குழு அணுகியுள்ளது.

அவர் இந்த படத்தை நிராகரிக்க அதன் பிறகு மீனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மீனாவும் தயக்கம் காட்டியதால் இறுதியில் இந்த வாய்ப்பு சிம்ரனுக்கு வந்துள்ளது.

அதேபோல் ஜோதிகாவுக்கு பதிலாகவும் நடிக்க மீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஜோதிகா கதாபாத்திரத்தில் அவர் நடிக்க மறுத்துள்ளார் என தெரியவந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top