Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
ஆஸ்கார் நாயகனுடன் கேப்ரில்லா

SooriyanFM Gossip - ஆஸ்கார் நாயகனுடன் கேப்ரில்லாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

297 Views
டிக் டாக்கில் பிரபலமாகி ரசிகர்களை பெற்றவர் கேப்ரில்லா.அதையடுத்து 'கலக்க போவது யாரு' என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். 
பின்னர் 'ஐரா’ என்ற திகில் படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தின் இளைய பதிப்பின் பாத்திரத்தை சித்தரிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார்.

இப்போது சின்னத்திரையில் தனது நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றார்

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணிபுரியும் ஒரு அட்டகாச வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளது.

ரஹ்மான் தனது சுயாதீன ஆல்பமான "மூப்பில்லா தமிழ் தாயே" எனும் பாடலில் நடிக்கும் வாய்ப்பை கேப்ரில்லாவுக்கு வழங்கியுள்ளார்.

இதனால் உற்சாகமான கேப்ரியல்லா ஆஸ்கார் நாயகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

"நான் கனவில் கூட நினைத்துப் பார்க்காதது நிஜத்தில் நடந்தது" என அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதோடு தனக்கு வாய்ப்பு வழங்கிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இந்தப் படத்தை இசைப்புயலும் அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top