Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
தளபதி 65 படத்துக்கு பிரமாண்ட ஷாப்பிங் மால் செட்

SooriyanFM Gossip - தளபதி 65 படத்துக்கு பிரமாண்ட ஷாப்பிங் மால் செட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

181 Views
மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கின்றார். இவர் கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர். 

விஜய்யை வைத்து இவர் இயக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை.

அதனால், தற்காலிகமாக விஜய் 65 என அழைக்கப்படுகிறது. சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

சென்ற மாத ஆரம்பத்தில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் தொடங்கியது. சண்டைக்காட்சி, பாடல் காட்சி உள்பட பல முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடர திட்டமிட்டுள்ளனர்.இதற்காக பிரமாண்ட ஷாப்பிங் மால் அரங்கை சென்னையில் அமைக்கின்றனர்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டுள்ளதால், அவற்றில் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல். அதன் காரணமாக ஷாப்பிங் மால் போன்று பிரமாண்ட அரங்கு அமைப்பது என முடிவு செய்துள்ளனர்.

தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

பூஜா ஹெக்டே ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தமிழில் நாயகியாக நடிக்கிறார்.முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார்.இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.2022 ல் இந்தப்படத்தை வெளியிட திட்டமிடப்படுள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top