Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
Google வழங்கவுள்ள புதிய Processor!

sooriyan fm Gossip - Google வழங்கவுள்ள புதிய Processor!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

424 Views

Google நிறுவனம் தனது Smartphoneகளுக்கான சொந்த Processorகளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த processor Whitechapel அல்லது GS101 என அழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் GS101 Processorஐ கொண்ட Smartphoneக்கு Ultra Wideband தொழில்நுட்பம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. GS101 என்பது Google உருவாக்கும் பிரத்யேக மொபைல் Processor ஆகும்.

இந்த Processor கொண்டு இரண்டு Smartphone உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இவை Raven மற்றும் Oriole என்று அழைக்கப்படுகின்றன.

Android 12 தளத்தில் உள்ள API, Ultra Wideband தொழில்நுட்பத்திற்கான வசதியைக் கொண்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top