Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
நடிகை த்ரிஷா வீட்டில் கொட்டப்போகும் கெட்டிமேளம்.

Sooriyan Gossip - நடிகை த்ரிஷா வீட்டில் கொட்டப்போகும் கெட்டிமேளம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

846 Views
தென்னிந்தியத் திரையுலகில் நீண்டகாலமாக முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. 

அண்மையில், தனது 38வது பிறந்ததினத்தை கொண்டாடிய நடிகை த்ரிஷா இன்னமும் கதாநாயகியாக பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்துக்கொண்டிருப்பது பல இளம் நடிகைகளுக்கு வயித்தெரிச்சலை ஏற்படுத்தாமல் இல்லை. காரணம், ரசிகர்கள் அவரை இன்னமும் கனவு நாயகியாக கொண்டாடிக்கொண்டிருப்பது தான்.

இந்தநிலையில், நடிகை த்ரிஷாவுக்கு திரைத்துறை சார்ந்த பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில், நடிகையும் த்ரிஷாவின் நெருங்கிய தோழியுமான ஷார்மி தெரிவித்த வாழ்த்து திரையுலகம் சார்ந்தோரின் பார்வையை நடிகை த்ரிஷா பக்கம் திரும்ப வைத்திருக்கின்றது.

காரணம்,நடிகை த்ரிஷாவின் திருமணம் பற்றிய பேச்சுக்கள் பலமுறை எழுந்து முடிவின்றி கலைந்துபோன நிலையில், "நடிகை த்ரிஷா தனித்துக் கொண்டாடும் பிறந்தநாள் இதுவாகத்தான் இருக்கும்" என நடிகை ஷார்மி தனது வாழ்த்தில் குறிப்பிட்டிருப்பதன் மூலம் இந்த வருடத்தில் நடிகை த்ரிஷா வீட்டில் கெட்டிமேளம் கொட்டப் போகின்றதற்கான கட்டியம் தான் இந்த வாழ்த்துப் பதிவு என்கின்றது கோடம்பாக்கம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top