Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
தனிமைப்படுத்தி கொண்டு பாட்டு பாடும் நடிகையின் - வைரல் வீடியோ

sooriyan fm Gossip - தனிமைப்படுத்தி கொண்டு பாட்டு பாடும் நடிகையின் - வைரல் வீடியோSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

643 Views
தமிழ் திரை உலகின் பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளமை.உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.

கௌதம் மேனன் இயக்கிய ’பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் ’ஆயிரத்தில் ஒருவன்’ ‘மங்காத்தா’’விஸ்வரூபம்’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஆண்ட்ரியா.இவர் ஒரு சிறந்த பாடகியும் கூட.

இந்த நிலையில் ஆண்ட்ரியா கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தன்னை நன்றாக கவனித்துக் கொள்வதாகவும் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்து கொண்டிருப்பதாகவும்,நாடு மிகப்பெரிய சிக்கலில் இருக்கும் நிலையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்வதை தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப் படுத்திக் கொண்டிருக்கும் ஆண்ட்ரியா இசையமைத்து பாட்டு பாடும் வீடியோவையும் பதிவு செய்துள்ளார்.இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் ஆண்ட்ரியா,‘அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top