Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் ஈன்றெடுத்த பெண்!

Gossip News - 9 குழந்தைகளை ஒரே பிரசவத்தில் ஈன்றெடுத்த பெண்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

263 Views
மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள மாலி குடியரசு நாட்டை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவருக்கு 9  குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்துள்ளன.
சிசேரியன் முறையில் அவருக்கு பிரசவம் நடந்துள்ளது.

மொத்தம் 5 பெண் மற்றும் 4 ஆண் என ஒன்பது குழந்தைகள் பிறந்துள்ளனர்.

அவரது உடல் நலனில் அக்கறை செலுத்தும் வகையில் மாலி அரசு அவருக்கு மொரோக்கோ நாட்டு மருத்துவர்கள் உடன் இணைந்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர்.

அவர் கருவுற்ற பின் பரிசோதனைக்கு மருத்துவர்களை நாடி உள்ளார்.

அப்போது அவருக்கு ஸ்கேன் செய்ததில் அவருக்கு 9 குழந்தைகள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

அதனால் அவருக்கு சிறப்பு கவனம் செலுத்தி கவனித்து வந்துள்ளனர்.

முதலில் மாலியின் தலைநகரில் உள்ள மருத்துவமனையில் அவரை கவனித்து வந்த மருத்துவர்கள் பின்னர் மொரோக்கோவிற்கு பிரசாவத்திற்காக கொண்டு சென்றுள்ளனர்.

சில வாரங்களுக்கு பின்னர் தாயும், சேய்களும் மாலிக்கு திரும்புவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

மிகவும் அரிதினும் அரிதாக தான் இந்த மாதிரியான பிரசவங்கள் நடைபெறுகிறது.

இப்படி பிறக்கின்ற குழந்தைகள் சர்வைவ் ஆவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அது கவலை அளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top