Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
வெளியாகும் புதிய கையடக்கத் தொலைபேசியின் வசதிகளை அறிவோமா...?

Sooriyan Gossip - வெளியாகும் புதிய கையடக்கத் தொலைபேசியின் வசதிகளை அறிவோமா...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

423 Views
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் எதுவானாலும் அதற்கான மவுசு மற்றும் அதில் காணப்படும் நவீன தொழில்நுட்ப வசதிகள் என்பன குறித்து பாவனையாளர்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுவது வழமை. இந்தநிலையில், I PHONE13 Series தொடர்பான புதிய விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

இலத்திரனியல் பொருட்களின் புதிய அறிமுகம் தொடர்பிலான செய்திகள் விரைவில் பாவனையாளர்களை சென்றடையும் வகையில் இணையம் மூலமாக வெளியாகும் தற்போதைய காலகட்டத்தில், ஐபோன் 13 ப்ரோ மக்ஸ் ரென்டர் முப்பரிமாண காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், சந்தைக்கு வரவுள்ள புதிய வெளியீடான ஐபோன் எப்படியான தோற்றத்தில் இருக்கும் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.

வெளியாகியுள்ள காணொளியின் மூலம், ஐபோன் 13 ப்ரோ மக்ஸ் கையடக்கத் தொலைபேசியானது சிறிய நாட்ச் கொண்டிருக்கும் என தெரிகிறது. இயர்பீஸ் டொப் பெசல் பகுதியில் மாற்றப்பட்டதால் பெசல் சிறியதாகி இருக்கிறது. பேஸ் ஐடி அம்சத்திற்கான சென்சார்கள் சிறு நாட்ச் இருக்கும் பகுதியிலேயே பொருத்தப்படுகிறது.

ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடலில் பெரிய கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது. ஐபோன் 13 ப்ரோ மக்ஸ் ரென்டர் மொடலானது கிராபைட் நிறம் கொண்டிருக்கிறது. இதில் உள்ள அன்டெனா பாண்ட் நிறம் மாற்றப்பட்டு இருக்கிறது. இது ஐபோன் 12 ப்ரோ மக்ஸ் மொடலில் இருப்பதை விட வித்தியாசமாக உள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 ப்ரோ மொடல்களில் LTPO 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 5ஜி வசதி, மேம்பட்ட கேமரா, அல்ட்ரா வைட் லென்ஸ், பெரிய பட்டரி உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top