Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
Apple அறிமுகப்படுத்தவுள்ள புதிய Watch!

Sooriyan FM Gossip - Apple அறிமுகப்படுத்தவுள்ள புதிய Watch!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

260 Views

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, மது அருந்தியிருந்தால் இரத்தத்தில் உள்ள Alcoholஇன் அளவு உள்ளிட்டவற்றை அறிய உதவும் Watchகளை Apple நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதற்கான தொழில்நுட்பத்தை அமெரிக்க மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான Rockley Photonics என்கின்ற நிறுவனத்திடம் இருந்து வாங்க Apple நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோன்று இந்த Watchஇல் இரத்த அழுத்தத்தை கண்டறியும் தொழில்நுட்ப சென்சர்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top