Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
நடிகையை காவுகொண்ட கொரோனா - திரையுலகில் சோகம்.

Sooriyan Gossip - நடிகையை காவுகொண்ட கொரோனா - திரையுலகில் சோகம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

271 Views
கொரோனா உலகத் தொற்றுப் பரவலால் அதீத நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இந்தியாவில் இறப்பு வீதம் அளவு கடந்து சென்றுகொண்டிருக்க, திரைத்துறை சார்ந்தோரின் மரண எண்ணிக்கையில் நடிகை ஒருவரின் மரணம் இணைந்துள்ளது.

சாதாரண மக்களின் இறப்பு வீதம் அளவு கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், தமிழ்த் திரையுலகம் பல முன்னணித் திறமையாளர்களை கொரோனாவிற்கு காவு கொடுத்துள்ளது. நேற்றைய இழப்பாக நடிகர் பாண்டுவின் மரணம் அமைந்திருக்க இன்று ஹிந்தித் திரையுலகின் குணச்சித்திர நடிகை அபிலாஷா பட்டீல் மரணம் கொரோனா தொற்றால் நிகழ்ந்துள்ளது.

பொலிவூட் திரையுலகின் பல திரைப்படங்களில் நடித்து பெயரெடுத்த நடிகை அபிலாஷா பட்டீல், படங்களில் மட்டுமல்லாது மெகா தொடர்களிலும் நடித்துள்ள நிலையில் அவரது இழப்பு ஹிந்தித் திரையுலகில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top