Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
சுற்றுலா பயணிகளுக்காக ராட்சத ‘கணவாய் மீன்’ சிலை

sooriyan fm Gossip - சுற்றுலா பயணிகளுக்காக ராட்சத ‘கணவாய் மீன்’ சிலைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

425 Views
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது நோட்டோ (NOTO) நகரம் அமைந்துள்ளது.இந்நகரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ராட்சத அளவிலான ‘கணவாய் மீன்’ சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை நிறுவ அந்த நகரத்தின் நிர்வாகம் கொரோனா நிவாரண நிதியை பயன்படுத்தியதாக தெரிகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் ஜப்பான் நாட்டின் மைய அரசு NOTO நகரத்திற்கு 7.31 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் 54 கோடி ரூபாய். அதில் இரண்டு கோடி ரூபாயை எடுத்து இந்த கணவாய் மீன் சிலையை நிறுவியுள்ளது நகர நிர்வாகம் என்பது குறிப்பிடதக்கது . 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top