Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
தளபதி 65’ படத்திற்கு கொரோனாவால் சிக்கல்

SooriyanFM Gossip - தளபதி 65’ படத்திற்கு கொரோனாவால் சிக்கல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

163 Views
தளபதி 65’ படத்திற்கு கொரோனாவால் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தில்  கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் கடந்த மாதம் நடந்து முடிந்தது.


 

இதையடுத்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது.இதற்காக சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு வந்தது.அங்கு விஜய்,பூஜா ஹெக்டே நடிக்கும் காட்சிகளை இந்த வாரம் படமாக்க இருந்தனர்.ஆனால் கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக படப்பிடிப்பை தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தாக்கம் குறைந்த பின்னர் படப்பிடிப்பை நடத்த படக்குழு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top