Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
உங்கள் தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு இதோ

SooriyanFM Gossip - உங்கள் தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு இதோSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

195 Views
உங்கள் தலை முடியை பாதுகாக்க வெங்காய எண்ணையை பயன்படுத்துங்கள். 

செய்முறை

தேவையான அளவு வெங்காயத்தை எடுத்து மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தேங்காய் எண்ணெய்யை ஊற்றிக்கொள்ளுங்கள்.

ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் வெங்காய ஜூஸ் அல்லது பேஸ்டை அதில் போட்டு நன்கு கலக்குங்கள்.

சிறிது நேர சூடேற்றத்துக்குப் பிறகு பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி தனியாக வைத்துவிடுங்கள்.

பின்னர்,வெங்காய எண்ணெயை நன்கு வடிக்கட்டி எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.நாள்தோறும் இதை பயன்படுத்தி பயன் பெறுங்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top