Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
வீரப்பன் வேடத்தில் விஜய் சேதுபதி

sooriyan FM Gossip - வீரப்பன் வேடத்தில் விஜய் சேதுபதிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

272 Views
வெற்றிமாறனின் இயக்கத்தில் தற்போது ''விடுதலை'' திரைப்படம் தயாராகி வருகின்றது. இந்த படத்தில் நகைச்சுவை நடிகர்
சூரி கதைநாயகனாக நடிக்கிறார்.

அத்துடன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

அவர் சந்தன மர கடத்தல் மன்னன் வீரப்பன் வேடத்தில் நடிப்பதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. இதனை அடுத்து சூரி ரசிகர்களும், விஜய் சேதுபதியின் ரசிகர்களும் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளமையால், இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top