Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
கருத்தடை மாத்திரைகள் பாவிக்கும் பெண்களுக்கு ..

Sooriyan FM Gossip - கருத்தடை மாத்திரைகள் பாவிக்கும் பெண்களுக்கு ..Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

233 Views
பெண்கள் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நிச்சயம் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
இரண்டு, மூன்று மாதங்கள் எனத் தொடர்ச்சியாக இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படலாம்.

ஏனெனில் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளப்படும் கருத்தடை மாத்திரைகள் உடலில் சுரக்கும் ஹார்மோன்களை பாதிக்கக்கூடியவை என்கிறார்கள் மருத்துவர்கள்.

தேவையற்ற கர்ப்பத்தைத் தவிர்க்கப் பெண்கள் உபயோகிக்கும் சாதனங்களில் முக்கியமானவை கருத்தடை மாத்திரைகள். மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் இதை ஒரு மாதத்தில் 21 நாள்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் கருவுறுதலைத் தள்ளிப்போட முடியும்.

கருத்தடை மாத்திரைகளை ஒரு மாதவிடாய் சுழற்சிக்குப் பிறகு 21 நாள்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் மட்டுமே கருவுறுதலைத் தவிர்க்க முடியும்.
அவ்வாறன்றி ஓரிரு நாள்கள் தவறவிடும்பட்சத்தில், தேவையில்லாத கர்ப்பம் நிகழலாம். சிலருக்குக் கர்ப்பப்பை குழாயினுள் கரு உருவாகலாம்.


கருத்தடை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ரத்த உறைவின் காரணமாகப் பக்கவாதம் ஏற்படலாம். சிலருக்கு உயிருக்கே ஆபத்தாகவும் இது அமையலாம்.

எனவே, பெண்கள் கருத்தடை மாத்திரைகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதற்கு முன்பு நிச்சயம் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top