Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
07
தனுஷின் அடுத்து இரட்டை வேட்டை

SooriyanFM Gossip - தனுஷின் அடுத்து இரட்டை வேட்டைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

202 Views
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம், கடந்த ஏப்ரல் 9-ம் திகதி  ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், கர்ணன் படம் இரண்டு வாரம் மட்டுமே திரையிடப்பட்டது.

இதனால் இப்படத்தினை ஓடிடியில் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

அதன்படி இப்படம் வருகிற மே 14-ம்  திகதி ஓடிடியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜெகமே  தந்திரம் படமும் வருகிற ஜூன் மாதம் 18-ம்  திகதி நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளது.

சுமார் ஒரு மாத இடைவெளியில் தனுஷ் நடித்துள்ள இரண்டு படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதில் குறிப்பாக ஜெகமே தந்திரம் படம் 17 மொழிகளில் வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top